வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்கிறார்கள், ஏன் தெரியுமா உங்களுக்கு?

வடக்கில் ஏன் தலைவைத்து படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் என்றும் தெரியுமா?
இதற்கு 2 அறிவியல் சார்ந்த மற்றும் அறிவியல் சார்பற்ற கருத்துக்கள் உள்ளன

முதலில் நாம் அறிவியல் சார்ந்த கருத்தைப் பார்ப்போம்:

இந்தியா என்பது ஒரு மிகப்பெரிய நாடாகும் அது பூமத்திய ரேகை என்று அழைக்கப் படும் பூமியின் நடுக்கோட்டிற்கு மிக அருகாமையில் உள்ள நாடாகும் பூமி ஒரு மின் காந்த புலம் என்பது அனைவரும் அறிந்ததே இதனால் எப்போதும் பூமத்தியரேகைக்கு அருகில் பூமியின் காந்தப்புலம் மிக அதிகமாக இருக்கும் இந்த காந்தப்புலமானது எப்பொழுதும்  வடக்கு திசையை நோக்கி பாய்ந்து செல்லும்,  அதேபோன்று மனிதனின் மூளை ஒரு சிறிய மின்காந்த புலம் ஆகும் இதனுடைய காந்தப்புலமானது மனிதனுக்கு ஏற்றாற்போல் அதனுடைய டிசைன் மாறிக்கொண்டே இருக்கும் இது நமக்கு  சாதாரண காந்தத்தை போன்று,  இப்பொழுது நாம் வடக்கு நோக்கி தலைவைத்து படுக்கும் என்று எடுத்துக்கொள்வோம் அப்போது பூமியின்  காந்தப்புலத்தின் இசையும் நமது மூளையின்  காந்தப்புலத்தின் திசையையும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் மூளைக்கு அதிகமான ரத்த ஓட்டம் செல்கிறது இதனால் மூளை எப்போதும் சோர்வு அடைவதில்லை. இதனால் உங்களுக்கு தூக்கம் இன்மை அதிகமாக கனவுகள் எழுதல் மற்றும் தலைவலி இது போன்ற உபாதைகளை ஏற்படுத்தி விடுகிறது
சில சமயம்,  வயதானவர்களுக்கு மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால் ரத்த அழுத்தம் அதிகமாகி தூக்கத்தில் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.    இதனால் தான் பெரியவர்கள் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

இப்போது அறிவியல் சார் பட்ட கருத்தை பார்ப்போம்:

அக்காலத்தில் அனைத்து மக்களும் போருக்குச் செல்வார்கள் அப்படிப் போருக்குச் செல்லும்போது அவற்றில் உயிர்த்தியாகம் செய்த அனைத்து வீரர்களையும் இடுகாடு என்கின்ற இடத்தில் புதைத்து விடுவார்கள். இந்த இடம் எப்பொழுதும் ஒரு கிராமம் / ஒரு நகரம் இருந்தால் அவற்றின் வடக்கு திசையை நோக்கியே இருக்கும் இவ்வாறு இருப்பதால் வீட்டில் உள்ள பெரியவர்கள் நாம் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது இழப்பு சீக்கிரம் ஏற்படும் என்கின்ற ஒரு மூடநம்பிக்கையினால் மக்கள் வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

Comments

Popular posts from this blog

Top 5 Mistakes Avoided while Charging your SmartPhone

How to Recover Monetization disabled YouTube Channel [100% Working]

Top 10 Mistake to be Avoided after purchasing of New Mobile